Dried Woman's Story
nirmalavasan'installation art
ஒரு பில்லியன் பெண்களின் எமுச்சி 14.2.2013 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பில் முன்நெடுக்கப்பட்ட அன்னிகழ்வில் இடம்பெற்ற எனது ஆற்றுகை ஓவியம் 'கொடிகளில் காயும் பெண்கள்' அன்னிகழ்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களும் ஆண்களும் இவ் ஓவியங்களில் தங்கள் கையொப்பங்களை இட்டனர்
This comment has been removed by the author.
ReplyDelete